டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள்

ஹொலிவூட் சினிமா வரலாற்றில் மைல் கல்லாக அமைந்த படம் டைட்டானிக். இப்படம் உலக அளவில் பேசப்பட்டது மட்டும் அல்லாமல் ஆஸ்கார் உட்பட பல விருதுகளை வென்றது.

ஆப்ரில் 15, 1912 ஆண்டு டைட்டானிக் கப்பல் 2227 பயனிகளுடன் இங்கிலாந்திலுருந்து நிவ் யோக் நகருக்கு பயனிக்கும் வழியில் பெரும் பனி பாறையில் மோதி பயனிகளுடன் கடலில் மூழ்கியது.
இந்த உண்மை சம்பவத்தை மையமாகாகொண்டே இயக்குனர் ஜேம்ஸ் கெம்ருன் டைட்டானிக் என்ற படத்தை 1997ஆம் ஆண்டு உருவாக்கினார்..
ஆப்ரில் 15,2012 ஆம் ஆண்டு இந்த உண்மை சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. இதை சிறப்பிகும் வகையில் இப்படத்தை 3D இல் உருவாக்கி 2012 ஆம் ஆண்டு திரையிட திட்டமிட்டுள்ளார்.

அவதாரின் 3D தொழில்நுட்பத்தின் வெற்றியே டைட்டானிக் 3D வடிவில் உருவாக்குவதற்கான ஆர்வத்தை தூண்டியதாக ஜேம்ஸ்  கெம்ருன் குறிப்பிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment