டுவீட்டரின் புதிய முகவரி

டுவீட்டர் தனது தலைமை காரியாலாத்தை San Francisco க்கு மாற்றியுள்ளது. இது முன்னைய கட்டிடத்தை விட பெரியது. காரியாலத்தின் உள் அழங்காரங்களை பிரபல interior designer Sara Morishige Williams அமைத்துள்ளார். டுவீட்டரின் சின்னதை பிரதிபலிக்கும் விதத்தில் சுவர்களில் குருவி உருவத்தை பதித்து அதற்கு ஏற்றவாறு தனது கை வண்ணத்தில் அழங்கரித்துள்ளார்.


படங்கள் 














0 comments:

Post a Comment