இரவு நேரத்தில் டவுன்லோட் செய்பவர்களுக்காக

இன்டர்நெட்டில் படங்கள் , பாடல்கள், மென்பொருள்கள் என பல்வேறுபட்ட file களை  டவுன்லோட் செய்கிறோம். இவை 4gb , 8gb  என்று கூடிக்கொண்டு  போகும் போது டவுன்லோட் செய்ய அதிக நேரம் எடுக்கும். எனவே பொதுவாக பெரிய file டவுன்லோட் செய்பவர்கள் இரவு நேரத்தில் தூங்க போகும் முன் டவுன்லோட் செய்வார்கள்.டவுன்லோட் செய்யப்படும் file அது குறிப்பிட்ட மணித்தியாலங்களில் டவுன்லோட் ஆகிவிடும் ஆனால் உங்கள் கணனி இரவு முழுவதும் shutdown செய்யபடாமல் இருக்கும்.

இதை தவிர்க்க மேலதிக எந்த மேலதிக மென்பொருளும் நிருவாமல் சில code ஐ பயன்படுத்தி நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் தானாக கணனி shutdown செய்துகொள்ளும் .

இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று கிழே  உள்ள விளக்கத்தை பாருங்கள்.

desktop இல் right click ---> new ---> shortcut  
shutdown -s -t 3600 என type செய்க (3600 sec இல் உள்ளது எத்தனை  மணித்தியலதுக்கு பின் shoutdown செய்யப்பட  வேண்டும் என்பதை sec இல்  குறிப்பிடுங்கள் )




click next ---> finish


desktop இல் இருக்கும் shutdown எனும் icon ஐ double  click செய்தல், shutdown செய்ய பட வேண்டிய நேரத்துக்கான  countdown ஆரம்பித்து விடும். 

auto shutdown ஐ நிறுத்த வேண்டும் என்றால் மீண்டும் 
desktop இல் right click ---> new ---> shortcut  
shutdown -a என type செய்து shutdown என்ற பெயரிலேயே save செய்து மீண்டும் அதே icon ஐ 
double click பன்னினால் auto shutdown நின்றுவிடும்.  



0 comments:

Post a Comment