Sound file open செய்வர்கள் சத்தம் வெளியே வராது, இன்டெர் நெட் open பன்னுவார்கள் cannot find page தோன்றும்,Games Open செய்தால் அதுவும் இயங்காது, காரணம் அதற்கான Drivers Install செய்திருக்கமாட்டார்கள் பின்னர் கைவசம் இல்லாத Drivers களை Download செய்ய தனது நேரத்தை செலவழிப்பர்கள்.
இப்படியான பிரச்சினையை தீர்க்க வடிவமைக்கப்பட்ட மென்பொருள் Driver Max.
இதை பயன்படுத்தி உங்கள் கணனியில் இருந்து Drivers backup செய்துகொண்டு Format செய்தவுடன் மீண்டும் நிருவமுடியும்.
இதை எவ்வாறு பயன்படுத்துவது என கிழே உள்ள படிமுறையை பாருங்கள்
இந்த மென்பொருள் install செய்தவுடன். open செய்யவும்.
முதல் பக்கம் தோன்றும். பின்னர் உங்கள் கணனியில் நிருவப்பட்டிருக்கும் Drivers Analysis செய்து அதன் பட்டியல் தரும்.
அதில் தேவையான Drivers அல்லது Select All தெரிவு செய்யமுடியும்
click next
கிழே உள்ள படத்தில் போன்று தோன்றும் பெட்டியில் எந்த Format இல் எங்கே Save செய்ய வேண்டும் என்று தெரிவு செய்யவும்.
click next
backup செய்த Driver தொகுப்பை உங்கள் Pen Drive இல் அல்லது DVD இல் எடுத்து கவனமாக வையுங்கள்.தேவைபடும் போது இலகுவாக பயன்படுத்தலாம்.
Download
நன்றி
இப்பதிவு உங்களுக்கு உபயோகப்பட்டிருப்பின் வாக்குகளையும் கருத்துரைகளையும் அளியுங்கள்.
2 comments:
Thalaiva Romba supara iruuku unga all informationum
Thayavu saithu unga Email id thanga thalaiva
sekarst@gmail.com
pls send msg
Post a Comment