Showing posts with label கணனி. Show all posts
Showing posts with label கணனி. Show all posts

கூகுள் குரோம் Browser இல் கடவுச்சொல்

இணையப் பாவனையாளர்களால் தற்போது மிகப் பரவாலாக பயன்படுத்தப்பட்டுவரும்  Browser கூகுள் குரோம் ஆகும்.

இதனை உங்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்துவதினை நீங்கள் விரும்பவில்லையெனின் அதற்கு ஓர் வழியுள்ளது.

கூகுள் குரோம் browser இல்  கடவுச்சொல் (Password) பயன்படுத்துவதன் மூலம் இதனை நாம் மேற்கொள்ள முடியும்.

அதற்காக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையைக் கடைப்பிடித்தால் மட்டுமே போதுமானது. 



1) முதலில் இங்கு கிளிக் செய்வதன் மூலம் அதற்கான எக்ஸ்டென்சனை தரவிறக்கம் செய்து கொள்ளவதற்கான தளத்திற்கு சென்று அதனை தரவிறக்கிக் கொள்ளுங்கள். 




Download 

இதனைத்தொடர்ந்து கீழுள்ள படங்களில் காட்டப்பட்டுள்ளவற்றை பின்பற்றுங்கள். 















மேலும்... >>

வலை பக்கங்களை Bookmark செய்வதை விட சிறந்த முறை

இன்டர்நெட்டில் நாம் பல்வேறு பயனுள்ள விடயங்களை பார்க்கிறோம், எமக்கு தெரியாத விடயங்களை உடனே கூகுளில் தேடி பெற்றுகொள்கிறோம்.அதே போன்று பல கணணி பயிற்ச்சி உட்பட பல அறிவை வளர்க்கும் விடயங்களை கூட இன்று இன்டர்நெட்டில் தான் கிடைகின்றது.நாம் இன்டர்நெட்டில் உலா வந்து கொண்டு இருக்கும் போது நமது கண்ணில் படுகின்ற சுவாரிசியமான விடயங்கள் அல்லது எது நமக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் என்று நினைக்கின்ற வலைபக்கங்களை முதலில் நாம் bookmark  செய்து கொள்வோம்.  பின்னர் 2,3 நாட்கள் சென்ற பின் bookmark செய்த பக்கத்தை திறக்கும் போது சிலவேளைகளில் திறக்கமுடியாமல் இருக்கும் காரணம் அந்த பக்கத்தின் வலை முகவரி மாற்றப்பட்டு இருக்கும் அல்லது இடுக்கை இட்ட நபரால் நீக்கப்பட்டு இருக்கும். அந்த சந்தர்பத்தில் குறிபிட்ட விடயம் கை விட்டு போய்விட்டதே என்று தோன்றும். இந்த ஏமாற்றத்தில் இருந்து தப்பிக்க ஒரு சிறந்த மாற்றுவழி என்றால் நீங்கள் விரும்பிய பக்கத்தை save பன்னிகொள்வதுதான்.  ஒரே click இல் நீங்கள் விரும்பிய  பக்கத்தை pdf file format இல் save பன்னலாம். save செய்த பக்கத்தை இன்டர்நெட் வசத்தில் இல்லாத கணனியில் கூட open செய்து பார்க்கலாம். இந்த முறை Netcafe போய் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

எவ்வாறு வலைபக்கத்தை pdf file ஆக save செய்வது என்று கிழே உள்ள படிமுறையை பாருங்கள்.

google chrome ஐ திறந்து கிழே உள்ள link ஐ கிளிக் செய்யுங்கள்.


Save As PDF

பின்னர் கிழே உள்ள படத்தில் போன்று ஒரு வலை பக்கம் தோன்றும். அதில் install  எனும் பட்டன் ஐ clcik பன்னினால் உங்கள் google chrome  browser இல் install  செய்துகொள்ளும். 




install  செய்த பின் உங்கள் browser இல் address bar இன் அருகே ஒரு icon தோன்றும் நீங்கள் விருபிய பக்கத்தை save செய்து கொள்ள இந்த icone ஒரு முறை  click செய்து save கொடுத்தல் போதும் அது உங்கள் வலை பக்கத்தை pdf  file வடிவில் save செய்து விடும். 





மேலும்... >>

இரவு நேரத்தில் டவுன்லோட் செய்பவர்களுக்காக

இன்டர்நெட்டில் படங்கள் , பாடல்கள், மென்பொருள்கள் என பல்வேறுபட்ட file களை  டவுன்லோட் செய்கிறோம். இவை 4gb , 8gb  என்று கூடிக்கொண்டு  போகும் போது டவுன்லோட் செய்ய அதிக நேரம் எடுக்கும். எனவே பொதுவாக பெரிய file டவுன்லோட் செய்பவர்கள் இரவு நேரத்தில் தூங்க போகும் முன் டவுன்லோட் செய்வார்கள்.டவுன்லோட் செய்யப்படும் file அது குறிப்பிட்ட மணித்தியாலங்களில் டவுன்லோட் ஆகிவிடும் ஆனால் உங்கள் கணனி இரவு முழுவதும் shutdown செய்யபடாமல் இருக்கும்.

இதை தவிர்க்க மேலதிக எந்த மேலதிக மென்பொருளும் நிருவாமல் சில code ஐ பயன்படுத்தி நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் தானாக கணனி shutdown செய்துகொள்ளும் .

இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று கிழே  உள்ள விளக்கத்தை பாருங்கள்.

desktop இல் right click ---> new ---> shortcut  
shutdown -s -t 3600 என type செய்க (3600 sec இல் உள்ளது எத்தனை  மணித்தியலதுக்கு பின் shoutdown செய்யப்பட  வேண்டும் என்பதை sec இல்  குறிப்பிடுங்கள் )




click next ---> finish


desktop இல் இருக்கும் shutdown எனும் icon ஐ double  click செய்தல், shutdown செய்ய பட வேண்டிய நேரத்துக்கான  countdown ஆரம்பித்து விடும். 

auto shutdown ஐ நிறுத்த வேண்டும் என்றால் மீண்டும் 
desktop இல் right click ---> new ---> shortcut  
shutdown -a என type செய்து shutdown என்ற பெயரிலேயே save செய்து மீண்டும் அதே icon ஐ 
double click பன்னினால் auto shutdown நின்றுவிடும்.  



மேலும்... >>

இன்டர்நெட் பாவனையாளர்களுக்கு சில நேரங்களில் சில ஏமாற்றங்கள்.

சில நேரங்களில் சில மாற்றங்கள் என்பார்கள் இன்டர்நெட் பாவனையாளர்களுக்கு சில நேரங்களில் சில ஏமாற்றங்கள். இன்டர்நெட் உலா வந்துகொண்டு இருப்பார்கள் திடீர் என சில பக்கங்கள் திறக்காமல் இலக்கங்களுடன் error message தோன்றும். இதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் இருக்கும்.அப்படி தோன்றும் சில error இலக்கங்களும் அதற்கான விளக்கங்களும் கிழே தந்துள்ளேன், இது உங்களுக்கு பயன்னுள்ளதாக அமையும் என நம்புகிறேன்..



400 -  bad request error எனப்படும், அதாவது நீங்கள் தவறான url முகவரி கொடுத்தால் அல்லது sever க்கு  புரியாத url முகவரி  கொடுத்தால் இந்த error  தோன்றும். 


401  -    உங்களுக்கு அனுமதி தராத பக்கங்களை திறக்க முயலும் போது இந்த error தோன்றும் . username மற்றும் password சரிபார்க்கும் படி கட்டளையிடும் 


402 - Payment Required Error , credit card மூலம் online இல் வாங்கும் போது 
பிழையான தகவல் கொடுத்தால் தோன்றும் error

403 -  நீங்கள் தடை செய்யப்பட்ட அல்லது block  செய்யப்பட்ட வலை பக்கங்களை முயற்சிக்கும் போது இந்த error  தோன்றும். 

404 - பெயர் மாற்றப்பட்ட அல்லது  வலைபக்கத்தில் இருந்து அகற்றப்பட்ட வலைபக்கங்களை திறக்க முயலும் போது இவ்வகையான error தோன்றும்.

408  - time out error.நீங்கள் வழங்கிய வலைப்பக்க முகவரி தனது sever இல் இருந்து மறுமொழி வரும் நேரம் அதிகரித்தால் இவ்வகையான error                     தோன்றும்.


மேலும்... >>

ஒரு புதிய Dirve உங்கள் கணனியில்

உங்கள் கணனியில் உள்ள Hard Drive வை ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளாக பிரித்து இருபீர்கள், இருப்பினும் உங்களுக்கு மேலதிக ஒரு driver தேவைப்படுகிறது  தனிப்பட்ட files களை சேமிப்பதற்கு, கவலையை விடுங்கள் மேலதிக எந்த ஒரு மென்பொருளும் நிருவாமல் ஒரு புதிய dirve உங்களை கணனியில் கொண்டுவர கிழே உள்ள படிமுறையை செயல்படுத்துங்கள்.

Go to "C" Drive 


புதிய floder ஒன்றை திறந்து simplex என rename செய்துகொள்ளவும் (நீங்கள் விரும்பிய பெயரை கொடுக்கலாம் )


Start ---> Accessories ---> Command Prompt  - open செய்யவும் 



கிழே உள்ள  code ஐ commad prompt இல் type செய்து enter செய்யவும்
subst z: c:\simplex 

நீங்கள் newfolder இல் கொடுத்த பெயரை இங்கே கொடுக்கவும் 


பின்பு mycomputer சென்று பாருங்கள் புதிதாக ஒரு driver காணப்படும் 


புதிய driver ஐ அகற்ற இந்த code  ஐ type செய்து enter செய்யவும் 
subst z: /d 


இப்போது புதிய drive இல்  கம்ப்யூட்டர் இல் இருக்காது.


மேலும்... >>

யூடூபின் முதல் வீடியோ

youtube இந்த வார்த்தை அறியாத கணனி பாவனையாளர்கள் உலகில் இருக்கவே முடியாது. ஏன் என்றால் இதன் சேவை கணனி பாவனையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.



வியாபாரிகள் , போழுதுபோக்கு நிறுவனங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை அனைத்து பிரிவினராலும் ஆதரவை பெற்ற ஒரே தளம் youtube எனலாம். இந்த வெற்றியை அடைய youtube எவ்வளவு காலம் எடுத்தது என்று பார்த்தால் 5 ஆண்டுகள் மட்டுமே குறுகிய  காலத்தில் பெரும் வெற்றியை ஈட்டிய ஒரே நிறுவனம் என்று சொல்லலாம்.

5 வருடங்களுக்கு முன் Domain name www.youtube.com என Feb 14th, 2005 பதிவு செய்யப்பட்டது. April 23rd, 2005   முதல் முதலாக வீடியோ upload செயப்பட்டது. இந்த வீடியோ 18 sec கொண்டதாகும். இதை உரிமையாளர் Jawed Karim  என்பவரே “Me at the zoo.” என்ற பெயரில் upload செய்தார். வீடியோ கிழே இணைக்கப்பட்டுள்ளது.



மேலும்... >>

ஒன்றுக்கு மேற்பட்ட yahoo messenger யை open செய்வது எப்படி?

yahoo messenger பயன்படுத்தும் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பார்கள்.அலுவலக தேவைக்கு ஒன்று,தனிப்பட்ட தேவைக்கு ஒன்று என வெவ்வேறு கணக்குகள் இருக்கும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட yahoo messenger யை கணனியில்  open செய்ய முடியாமல் இருக்கும். 

ஒன்றுக்கு மேற்பட்ட yahoo messenger  யை எந்த ஒரு மேலதிக மென்பொருள் நிறுவாமல் எப்படி open செய்வது என்ற படிமுறையை கீழே  பாருங்கள்.

click start - run  - regedit என type  செய்து enter பன்னவும் 

Navigate to HKEY_CURRENT_USER ---> Software ---> yahoo ---> pager --->Test



வலது பக்கத்தில் right  click செய்து New ---> DWORD Value  click பன்னவும் 

Plural என பெயர் மாற்றவும் 



Plural right click ---> modify


௦ இல் இருக்கும் value data வை 1 என மாற்றி ok செய்யுங்கள் 





இப்போது உங்கள் கணனியில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட yahoo mesenger open செய்யலாம்.





நன்றி 


மேலும்... >>

keyboard shortcut key பாவித்து வேலை செய்தல் இலகு

கணனியில் Type செய்கின்றவர்கள் பலர் copy, paste , print போன்றவற்றுக்கு Shortcut key  பாவித்தாலும். ஏனைய அனைத்து விடயங்களுக்கும் Mouse பயன்படுத்தியே கிளிக் செய்வார்கள். Mouse click செய்வதை விட Shortcut key   பாவித்து வேலை  செய்தல் விரைவாகவும் இலகுவாகவும் இருக்கும்.
உங்கள் வேலையை இலகுவாக்க எனக்கு தெரிந்த சில windows vista மற்றும் windows   keyboard shortcut key கிழே தந்துள்ளேன். இது உங்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறேன்.

Win+1, 2, 3, 4, etc. will launch each program in your taskbar.



Win+B  - system tray இல் உள்ள புரோக்ராமை தெரிவு செய்ய 
  
Win+Up/Down  maximizes மற்றும் restores down 
Win+home  திரையில் இருக்கும் புரோக்ராமை தவிர மற்ற அனைத்து  புரோக்ராமையும்  minimizes செய்துகொள்ள
Alt+Esc -   open செய்து வைத்து இருக்கும்  புரோக்ராமைகளை அடுத்தடுத்து திரைக்கு கொண்டுவர.
Win+Pause/Break  கணனியின்  system properties window open செய்ய 
Ctrl+Shift+Esc - நேரடியாக task manager க்கு செல்ல
Alt+Space   maximize (x), minimize (n), close (c), or move (m) செய்யற்படுத்த 
  
மேலும்...  

Windows + ↑ (Up Arrow) – Maximize window
Windows + ← (Left Arrow) – Snap window to left side covering half of desktop space. Continue pressing the keyboard shortcut will rotate the window between snap to left, snap to right and restore to normal position.
Windows + → (Right Arrow) – Snap window to right side covering half of desktop space. Continue pressing the keyboard shortcut will rotate the window between snap to left, snap to right and restore to normal position.
Windows + ↓ (Down Arrow) – Minimize the window. Restore to normal size and position if the window is currently maximized.
Windows + Home – Clear all but the active window.
Windows + Space – All windows become transparent so you can see through to the desktop.
Windows + Shift + ← (Left Arrow) – Move the active window to the adjacent monitor on the left for dual or multiple monitors setup.
Windows + Shift + → (Right Arrow) – Move the active window to the adjacent monitor on the right for dual or multiple monitors setup.
Windows + T – Show preview thumbnail of running applications in Windows Taskbar one by one without mouse over.
Windows + P – Adjust presentation options of the display on computer or projector.
Windows + + (Add) – Zoom in.
Windows + – (Minus or Dash) – Zoom out.
Shift + Click a Taskbar item: Open a new instance of that particular application.
Other popular or common keyboard hotkeys which are already been used inWindows Vista:
Windows + D – Show desktop and restore desktop (minimize or restore all windows).
Windows + M – Minimize all windows.
Windows + U – Open Ease of Access Center.
Windows + F – Search window.
Windows + G – Bring all gadgets on top and foreground.
Windows + X – Run Windows Mobility Center.
Windows + R – Open ‘Run’ command.
Windows + E – Run Windows Explorer.
Windows + L – Lock the computer.
Windows + Pause [Break] – Open System Properties.
Windows + [number] – Activate and run the program pinned on Windows 7 Taskbar, running program won’t be affected.
Windows + Tab – Windows Aero Task Switcher
F1 – Help
F3 – Search
மேலும்... >>

வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்து

எப்போதும் வித்தியாசத்தை விரும்புவோர்,புத்தாண்டில் வாழ்த்து தெரிவிப்பதை கூட வித்தியாசமாக முயற்சிப்பார்கள்

அப்படி பட்டவர்களுக்காகதான் கீழே தரப்பட்டுள்ள வாழ்த்து முயற்சித்து பார்த்து விட்டு உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு அனுப்புங்கள்



Copy this onto notepad, press ctrl + H, press 6 in find box and underscore(_ ) in replace box and click replace all button. U will get thrilled.



கீழே தரப்பட்டதை  notepad இல் copy, past செய்து, ctrl + H அலுத்தவும்,பின்பு find பெட்டியில் 6 என type செய்யவும்.
replace பெட்டியில் underscore( _ )  type செய்யவும். கடைசியாக replace all button அலுத்தவும் 

 

6666666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 666666666666
6669966666996699669 9999999669966666 9966666669966666 6996699999999669 9666699666666666 6666696666666666 666666666666
6669966666996699669 9999999669966666 9966666666996666 9966699999999669 9666699666666666 6666999666666666 666666666666
6669966666996699669 9666666669966666 9966666666699669 9666699666699669 9666699666666666 6669969966666666 666666666666
6669966966996699669 9999999669999999 9966666666669999 6666699666699669 9666699666666666 6699666996666666 666666666666
6669969996996699669 9999999669999999 9966666666666996 6666699666699669 9666699666666666 6999999999666666 666666666666
6669999699996699666 6666699669966666 9966666666666996 6666699666699669 9666699666666666 9999999999966666 666666666666
6669996669996699669 9999999669966666 9966666666666996 6666699999999669 9666699666666669 9666666666996666 666666666666
6669966666996699669 9999999669966666 99666 6666666699666666999 9999966999999996 6666669966666666 6669966666666666 6666
6666666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 666666666666
6666666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 666666666666
6666666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 666666666666
6699666669966666666 6966666666699999 9996699999999669 9666666996666666 6996666699669999 9999669966666996 666666666666
6699666669966666666 9996666666699999 9996699999999666 9966669966666666 6999666699669999 9999669966666996 666666666666
6699666669966666669 9699666666699666 6996699666699666 6996699666666666 6999966699669966 6666669966666996 666666666666
6699999999966666699 6669966666699999 9996699999999666 6699996666666666 6996996699669999 9999669966966996 666666666666
6699999999966666999 9999996666699999 9996699999999666 6669966666666666 6996699699669999 9999 6699699969966666666 66666
6699666669966669999 9999999666699966 6666699666666666 6669966666666666 6996669999669966 6666669999699996 666666666666
6699666669966699666 6666669966699666 6666699666666666 6669966666666666 6996666999669999 9999669996669996 666666666666
6699666669966996666 6666666996699666 6666699666666666 6669966666666666 6996666699669999 9999669966666996 666666666666
6666666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 666666666666
6666666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 666666666666
6666666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 666666666666
6669966666699669999 9999666666666966 6666666999999996 6666666999999966 9999999966699966 6699666666666666 666666666666
6666996666996669999 9999666666669996 6666666999999996 6666666999999996 9966669966669966 6699666666666666 666666666666
6666699669966669966 6666666666699699666 6666996666996666 6666666666996999 666996666996666699666666666666 666666666
6666669999666669999 9999666666996669 9666666999999996 6666666666669966 9969669966669966 6699666666666666 666666666666
6666666996666669999 9999666669999999 9966666999999996 6666666666699666 9966969966669966 6699666666666666 666666666666
6666666996666669966 6666666699999999 9996666996996666 6666666669966666 9966699966669966 6699666666666666 666666666666
6666666996666669999 9999666996666666 6699666996699666 6666666999999996 9966669966669966 6699666666666666 666666666666
6666666996666669999 9999669966666666 6669966996666996 6666666999999996 9999999966699996 6699666666666666 666666666666
6666666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 666666666666
மேலும்... >>

கணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி?

கணனி பயன்படுத்தும் அனைவரும் எதிர் நோக்கும் பிரச்சினை வைரஸ் தாக்கம், windows file corrupted. கணனி வேகம் குறைதல் இவ்வாறு பிரச்சினைகள் தரும் போது கணனி பாவனையாளர்கள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் Format Hard Disk  , சரி Format செய்தவுடன் கணனி பழைய நிலைக்கு வரும் என்று பார்த்தால் அதுவும் நடக்காது.

Sound file open செய்வர்கள் சத்தம் வெளியே வராது, இன்டெர் நெட் open  பன்னுவார்கள் cannot find page தோன்றும்,Games Open  செய்தால் அதுவும் இயங்காது, காரணம் அதற்கான Drivers Install செய்திருக்கமாட்டார்கள் பின்னர் கைவசம் இல்லாத Drivers களை Download செய்ய தனது நேரத்தை செலவழிப்பர்கள்.

இப்படியான பிரச்சினையை தீர்க்க வடிவமைக்கப்பட்ட மென்பொருள் Driver Max.
இதை பயன்படுத்தி உங்கள் கணனியில் இருந்து Drivers backup செய்துகொண்டு Format செய்தவுடன் மீண்டும் நிருவமுடியும்.


இதை எவ்வாறு பயன்படுத்துவது என கிழே உள்ள படிமுறையை பாருங்கள் 
இந்த மென்பொருள் install  செய்தவுடன். open செய்யவும்.




முதல் பக்கம் தோன்றும். பின்னர் உங்கள் கணனியில் நிருவப்பட்டிருக்கும் Drivers Analysis  செய்து அதன் பட்டியல் தரும்.




அதில் தேவையான Drivers அல்லது Select All  தெரிவு செய்யமுடியும்
click next
கிழே உள்ள படத்தில் போன்று தோன்றும் பெட்டியில் எந்த Format இல் எங்கே Save செய்ய வேண்டும் என்று தெரிவு செய்யவும்.
click next

பின்னர் கணனியில் நிருவப்பட்டிருக்கும் drivers களை backup  செய்ய சிறிது நேரம் எடுக்கும் 



backup  எடுதவுடன் Save  செய்த தொகுப்பை திறந்து பார்க்க முடியும்.




backup  செய்த Driver  தொகுப்பை உங்கள் Pen Drive  இல் அல்லது DVD இல்  எடுத்து கவனமாக வையுங்கள்.தேவைபடும் போது இலகுவாக பயன்படுத்தலாம்.

Download


நன்றி


இப்பதிவு உங்களுக்கு உபயோகப்பட்டிருப்பின் வாக்குகளையும் கருத்துரைகளையும் அளியுங்கள்.
மேலும்... >>

ஒரே க்லிக்கில் கணனியை லொக் செய்ய வேண்டுமா?

கணனி பாவனையாளர்கள் அனைவரும் தனது இருப்பிடத்தில் இருந்து நகரும் போது உபயோகிக்கும் முறைதான் Lock Computer/ Lock windows இதற்கு காரணம் தனது தனிப்பட்ட விபரங்களை மற்றவர் பார்க்கமல் தடுக்கவே.

இதுவரை நீங்கள் ctrl + alt + del  அல்லது win + L  பயன்படுத்தி லொக் செய்த்து இருப்பீர்கள். இதை விட சுலபமாக ஒரே க்லிக்கில் Lock Computer/ Lock windows செய்ய வேண்டுமா? கிழே உள்ள படிமுறையை பாருங்கள் .

உங்கள் Desktop இல் Right click  செய்து New -Shortcut  click செய்யவும்.


கீழே காணப்படும் படத்தில் போன்று ஒரு பெட்டி தோன்றும் அதில்
rundll32 user32.dll,LockWorkStation இதை டைப் செய்து Next செய்யவும்



அடுத்து வரும் பெட்டியில் உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுத்து Finish செய்யவும்.


இப்போது உங்கள் Desktop இல் நீங்கள் கொடுத்த பெயரில் ஒரு icon தோன்றும் அதை ஒரு முறை click செய்தால் கணனி Lock செய்த்துவிடும்


நன்றி





மேலும்... >>