
இதனை உங்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்துவதினை நீங்கள் விரும்பவில்லையெனின் அதற்கு ஓர் வழியுள்ளது.
கூகுள் குரோம் browser இல் கடவுச்சொல் (Password) பயன்படுத்துவதன் மூலம் இதனை நாம் மேற்கொள்ள முடியும்.
அதற்காக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையைக் கடைப்பிடித்தால் மட்டுமே போதுமானது.
1) முதலில் இங்கு கிளிக் செய்வதன் மூலம் அதற்கான எக்ஸ்டென்சனை தரவிறக்கம் செய்து கொள்ளவதற்கான தளத்திற்கு சென்று அதனை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
Download
இதனைத்தொடர்ந்து கீழுள்ள படங்களில் காட்டப்பட்டுள்ளவற்றை பின்பற்றுங்கள்.
2 comments:
I think you mean google chrome browser.
Thats not iyanguthalam in tamil.
Thats called "Inaiya Ulaavi"
Operating System = Iyanguthalam
thz for the clarification
Post a Comment