yahoo messenger பயன்படுத்தும் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பார்கள்.அலுவலக தேவைக்கு ஒன்று,தனிப்பட்ட தேவைக்கு ஒன்று என வெவ்வேறு கணக்குகள் இருக்கும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட yahoo messenger யை கணனியில் open செய்ய முடியாமல் இருக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட yahoo messenger யை எந்த ஒரு மேலதிக மென்பொருள் நிறுவாமல் எப்படி open செய்வது என்ற படிமுறையை கீழே பாருங்கள்.
click start - run - regedit என type செய்து enter பன்னவும்
Navigate to HKEY_CURRENT_USER ---> Software ---> yahoo ---> pager --->Test
வலது பக்கத்தில் right click செய்து New ---> DWORD Value click பன்னவும்
Plural என பெயர் மாற்றவும்
௦ இல் இருக்கும் value data வை 1 என மாற்றி ok செய்யுங்கள்
நன்றி
0 comments:
Post a Comment