
இதற்குச் சிறந்த உதாரணம் சுனாமி . 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் இலட்சக் கணக்கானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கடல் அன்னையின் இத்தகைய சீற்றங்களால் ஏற்பட்ட அழிவுகள் ஏராளம்.
இது போன்ற சீற்றம் ஒன்றுக்கு அண்டாரிக் கடலில் பயணித்த கப்பலொன்று அண்மையில் முகம் கொடுக்க நேர்ந்தது.
எனினும் அதிஷ்டவசமாக அக்கப்பல் பேராபத்தில் இருந்து, மயிரிழையில் தப்பித்தது.
அக்கப்பல் முகங்கொடுத்த அந்தச் சில நிமிடங்களில் ஏற்பட்ட பதஷ்டத்தை நீங்களே பாருங்கள்....
0 comments:
Post a Comment