குரங்குகளின் திருவிழா

 குரங்குகளின் திருவிழா தாய்லாந்தின் Khmer ஆலயத்தில் கடந்த நவம்பர் மாதத்தின் இறுதியில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த திருவிழாவுக்கு வந்த 100 குரங்குகள் சுமார் 2000 கிலோ கிராம் உணவு பொருட்களை சாப்பிட்டதாக திருவிழா ஒருங்கினைப்பாளர் தெருவித்துள்ளார்.

விசித்திரமான குரங்கு திருவிழாவை கண்டுமகிழ்வதற்காக உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுளா பயணிகள் வருகை தந்து உற்சாகதுடன் குரங்கு சேட்டையை கண்டு மகிழ்ந்தனர்

கீழே உள்ள படங்களை பாருங்கள் குரங்குகள் பன்னும் சேட்டைகளை















0 comments:

Post a Comment