இது மின்னஞ்ஞல் அல்ல :ஃபேஸ்புக்கின் விளக்கம்

திங்கட் கிழமையன்று ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியிருந்த புதிய தகவல் பரிமாற்றல் ஊடகம் தொடர்பாக பலருக்கும் பல கேள்விகள் இருக்கும் என நினைக்கிறேன். இது மின்னஞ்ஞல் அல்ல என்பதை தொடர்ந்தும் ஃபேஸ்புக் கூறிவருகிறது.

இதனை தெளிவுபடுத்தும் வகையில் ஒரு வீடியோ விளக்கத்தை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது. இங்கு புதிய மெசேஜின் முறைமை தொடர்பாக தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. “This is not email” என்பதே இங்கு குறிப்பாக சொல்லப்பட்டு வருகின்றது
.
வீடியோ
உறவுகளை மேம்படுத்தவே நாங்கள் முயன்றுவருகின்றோம் என்பதை  தாரக மந்திர்மாக கொண்டு ஃபேஸ்புக் செயற்பட்டு வருகின்றது என்பது இங்கு தெளிவாகின்றது.
காரியால வேலைக்கு மின்னஞ்ஞலினையும் உறவாடல் தேவைக்கு ஃபேஸ்புக் மெசேஜினையும் பயன்படுத்துங்கள் என்று கூறுவது பொல் தெரிகிறது.

0 comments:

Post a Comment