இணைய தளத்தில் காணப்படும் பெரும் தலைகள் கடந்த சில நாட்களாக பெரும் சண்ட ஒன்று பிடித்துவருகின்றன. இதற்கு காரணமாக அமைந்தது அண்மையில் கூகிள் விதித்த கட்டுப்பாடாகும். குறிப்பாக ஃபேஸ்புக் இணையதள்த்தை குறிவைத்து விதிக்கப்பட்ட ஒன்றாகும்.
ஃபேஸ்புக் இணைய தளத்தில் இருந்தவாரு எமது ஜி-மைல் கணக்கில் காணப்படும் தகவல்களை இம்போர்ட் செய்யும் வசதியை கூகிள் கடந்த 5ம் திகதி தடை செய்திருந்தது. இதுவே இந்த சண்டைக்கு காரணமாக அமைந்துள்ளது.
அதாவது புதிதாக ஃபேஸ்புக் கணக்கொன்றை திறக்கும் போது எமது மின்னஞ்ஞல் கணக்குகளான ஜி-மைல் , யாஹூ மையில், ஹொட்மெயில் கணக்குகளில் உள்ள மின்னஞ்ஞல் முகவரிகளைக் கொண்டு எமது நண்பர்களை தேடலாம் அல்லவா? அந்த வசதியை ஜி-மெயில் இடை நிறுத்தியுள்ளது.
மாறி மாறி தங்கள் கருத்துக்களை இரு தரப்பினரும் வெளியிட்டுவரும் நிலையில், ஃபேஸ்புக் இணைய தளத்தின் பொறியியளாளரான Mike Vernal குறிப்பிட்டதாவது
“Openness doesn’t mean being open when its convenient for you,”
“We strongly hope that Google turns back on their API and doesn’t come up with yet another excuse to prevent their users from leaving Google products to use ones they like better instead.”

“We’re disappointed that Facebook didn’t invest their time in making it possible for their users to get their contacts out of Facebook. As passionate believers that people should be able to control the data they create, we will continue to allow our users to export their Google contacts.”
இப்படி பல விவாதங்கள் நடைபெற்றி வருகின்றன.
0 comments:
Post a Comment