பேஸ்புகின் பார்வை இப்போது மெயில் சேவை பக்கம் திரும்பியுள்ளது. வரும் திங்கட் கிழமை இதை அறிமுகபடுத்த போவதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது இன்னும் தெரியவில்லை.தற்போது உள்ள inbox சேவையை தரம் உயர்த்த போவதாக pc world நிறுவன அறிக்கை தெரிவிக்கின்றது .பேஸ்புகின் நிறுவனம் இதற்காக $450 முதலீடு செய்யபோவதகவும் தெறிவிக்கிறது.
இச்சேவை பேஸ்புக் வழங்குமாயின் பேஸ்புக் பாவனையளருக்கு உபயோகமான சேவையாக இருக்கும் என நம்பலாம்.



0 comments:
Post a Comment