ரஷ்யாவை சேர்ந்த கீழ் கானும் ஆண்மகன் miss yakutiya என்ற அழகி பட்டத்தை பெறும் நோக்கத்தில் தனது நன்பர்களின் உதவியோடு நடை உடை பாவனைகளை மாற்றி பெண் போன்று வேடமிட்டு அழகி போட்டிக்கு விண்ணப்பித்தார்.
இவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்ற அழகிகளுடன் போட்டியிட்டு இறுதி சுற்று வரை சென்றார்.
துரதிஷ்டவசமாக இவருக்கு வேண்டாத நபர் போட்டி நடுவர்களிடம் இவர் பெண் அழகியில்லை ஆண் அழகன் என முறைபாடு செய்ய நடுவர்களாள் நிகாரிக்கப்பட்டு
miss yakutiya என்ற அழகி பட்டத்தை இவர் இழந்தார்.
0 comments:
Post a Comment