உங்கள் அழகை நீங்களே சோதிக்க - அக்ளி மீட்டர்

நீங்கள் ஒரு பயனம் செல்ல தயாரகும் போது நீங்கள் அதிகமாக நேரத்தை செலவு செய்வது முக அலங்காரம் செய்வதற்குதான் அப்படி நேரத்தை செலவு செய்த உங்கள் முகம் அழகாக இருக்கின்றதா என்று நீங்களே சோதித்துப்பார்க்க இதோ அப்பள் நிறுவனம் ஒரு அறுமையன ஐப்ஹோன் மென்பொருளை அறிமுகம் செய்கிறது. மென்பொருளின் பெயர் அக்ளி மீட்டர் . 


இந்த போன் மூலம் எடுக்கப்படும் நபரின் புகைப்படத்தின் தன்மை எத்தகையது என 10த்திற்கு மதிப்பெண் வழங்குகிறது.

பின்னர் அழகான முகம் அல்லது அழகற்ற முகம் குறித்த அதிகபட்ச மதிப்பெண் மெயிலாக அனுப்பப்படுகிறது.

கேமராவை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.




1 comments:

Ravi kumar Karunanithi said...

thanks for sharingthnks fr sharing

Post a Comment