Android அறிமுகபடுத்தியுள்ள புதிய மொபைல் keyboard

Ice Cream Sandwich Keyboard இது Android அறிமுகபடுத்தியுள்ள   புதிய மொபைல் keyboard.இதில் பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளது. இதை பழைய Android  மொபைல்களுக்கும் பயன்படுத்த கூடியவாறு உருவாக்கியுள்ளது .


பயன்படுத்தும் முறை 
.

Download  and  Install      (Ice Cream Sandwich Keyboard)


 Settings > Language & keyboard section. தெரிவு செய்யவும். 



பின்னர் கிழே உள்ள படத்தில் காட்டபடுள்ளவாறு கிளிக் செய்க 



உங்களுக்கு தேவையான விபரங்களை தெரிவு  செய்து கொள்ளுங்கள் 



பின்னர் sms  செயும் போது input  method  தெரிவு செய்து அதில்  Ice cream Sandwich Keyboard யை தெரிவு செய்க 



இப்பொழுது உங்கள் ஆந்ட்ரொஇட் மொபைல் இல் சம்ஸ் அல்லது ஜிமெயில் டிபே செய்யும் போது அழகிய   keyboard   தோன்றும் 


மேலும்... >>

விமானத்தில் கைகூடிய காதல் (காணொளி இணைப்பு)


பொதுவாக ஆண்கள் தமக்கு பிடித்தமான பெண்களிடம் காதலை தனிமையிலேயே வெளிப்படுத்துவார்கள். 

ஆனால், விமானப்பணிப் பெண்ணான தனது காதலியிடம் ஆடவர் ஒருவர் தன் காதலை விமானப் பயணத்தின் இடை நடுவே அதுவும் சக பயணிகளின் முன்னே வெளிப்படுத்தியமையானது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 


லிஸ்பன் நகரிலிருந்து பார்சிலோனா நோக்கிப் பயணித்த விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரியும் வெரா சில்வா(29) என்ற அப்பெண் வழமை போல தனது கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 



இதன்போது ஜொஜாஹோ வியரா(35) என்ற நபர் சக பணிப்பெண்களின் உதவியுடன் விமானத்தில் ஒலிபரப்புக்கருவிகளின் மூலம் தனது காதலை முன்மொழிந்துள்ளார். 



இதன்போது விமானத்தில் இருந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 35 ஆகும். இதனைச் சற்றும் எதிர்ப்பார்க்காத அப்பெண் வெட்கத்தில் செய்வதறியாது விழித்துள்ளார். 

எனினும் பின்னர் அவர் தன்னைத் தேற்றியவாறு காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதனை வரவேற்ற பயணிகள் கரகோஷத்துடன் இதனைக் கொண்டாடியுள்ளனர்.




நன்றி - வீரகேசரி 
மேலும்... >>

கூகுள் குரோம் Browser இல் கடவுச்சொல்

இணையப் பாவனையாளர்களால் தற்போது மிகப் பரவாலாக பயன்படுத்தப்பட்டுவரும்  Browser கூகுள் குரோம் ஆகும்.

இதனை உங்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்துவதினை நீங்கள் விரும்பவில்லையெனின் அதற்கு ஓர் வழியுள்ளது.

கூகுள் குரோம் browser இல்  கடவுச்சொல் (Password) பயன்படுத்துவதன் மூலம் இதனை நாம் மேற்கொள்ள முடியும்.

அதற்காக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையைக் கடைப்பிடித்தால் மட்டுமே போதுமானது. 



1) முதலில் இங்கு கிளிக் செய்வதன் மூலம் அதற்கான எக்ஸ்டென்சனை தரவிறக்கம் செய்து கொள்ளவதற்கான தளத்திற்கு சென்று அதனை தரவிறக்கிக் கொள்ளுங்கள். 




Download 

இதனைத்தொடர்ந்து கீழுள்ள படங்களில் காட்டப்பட்டுள்ளவற்றை பின்பற்றுங்கள். 















மேலும்... >>

ஷூக்கர் பேர்க்கின் பேஸ்புக் பக்கம் ஹெக் செய்யப்பட்டதா?

பேஸ்புக் உருவாக்குனர் மார்க் ஷூக்கர் பேர்க்கின் பேஸ்புக் பக்கம் ஹெக் செய்யப்பட்டதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது பேஸ் புக் பக்கத்தில் அவர் பதிவு செய்தது போல செய்தி ஒன்று இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

Let the hacking begin: If facebook needs money, instead of going to the banks, why doesn’t Facebook let its users invest in Facebook in a social way? Why not transform Facebook into a ‘social business’ the way Nobel Price winner Muhammad Yunus described it? http://bit.ly/fs6rT3 What do you think? #hackercup2011 


அதாவது பேஸ்புக்கிற்கு பணம் தேவையென்றால் வங்கிக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை, ஏன் பேஸ்புக் அதன் பாவனையாளர்களை அதில் முதலீடு செய்ய அனுமதிக்கக்கூடாது எனவும் சமூக வியாபரம் போன்றதாக மாற்றக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு ஹெக் செய்யப்பட்டு குறிப்பு பதிவுசெய்யப்பட்ட சில நேரத்திலேயே இக்குறிப்பு அகற்றப்பட்டமையானது இது ஹெக் செய்யப்பட்டமையை உறுதிசெய்வதாக இணையத்தளங்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

எனினும் அவ்வாறு அகற்றப்படுவதற்கு முன்னரே பலர் இப்பதிவினை வாசித்திருந்ததுடன் தங்கள் விமர்சனங்களையும் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


நன்றி - வீரகேசரி 
மேலும்... >>

வலை பக்கங்களை Bookmark செய்வதை விட சிறந்த முறை

இன்டர்நெட்டில் நாம் பல்வேறு பயனுள்ள விடயங்களை பார்க்கிறோம், எமக்கு தெரியாத விடயங்களை உடனே கூகுளில் தேடி பெற்றுகொள்கிறோம்.அதே போன்று பல கணணி பயிற்ச்சி உட்பட பல அறிவை வளர்க்கும் விடயங்களை கூட இன்று இன்டர்நெட்டில் தான் கிடைகின்றது.நாம் இன்டர்நெட்டில் உலா வந்து கொண்டு இருக்கும் போது நமது கண்ணில் படுகின்ற சுவாரிசியமான விடயங்கள் அல்லது எது நமக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் என்று நினைக்கின்ற வலைபக்கங்களை முதலில் நாம் bookmark  செய்து கொள்வோம்.  பின்னர் 2,3 நாட்கள் சென்ற பின் bookmark செய்த பக்கத்தை திறக்கும் போது சிலவேளைகளில் திறக்கமுடியாமல் இருக்கும் காரணம் அந்த பக்கத்தின் வலை முகவரி மாற்றப்பட்டு இருக்கும் அல்லது இடுக்கை இட்ட நபரால் நீக்கப்பட்டு இருக்கும். அந்த சந்தர்பத்தில் குறிபிட்ட விடயம் கை விட்டு போய்விட்டதே என்று தோன்றும். இந்த ஏமாற்றத்தில் இருந்து தப்பிக்க ஒரு சிறந்த மாற்றுவழி என்றால் நீங்கள் விரும்பிய பக்கத்தை save பன்னிகொள்வதுதான்.  ஒரே click இல் நீங்கள் விரும்பிய  பக்கத்தை pdf file format இல் save பன்னலாம். save செய்த பக்கத்தை இன்டர்நெட் வசத்தில் இல்லாத கணனியில் கூட open செய்து பார்க்கலாம். இந்த முறை Netcafe போய் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

எவ்வாறு வலைபக்கத்தை pdf file ஆக save செய்வது என்று கிழே உள்ள படிமுறையை பாருங்கள்.

google chrome ஐ திறந்து கிழே உள்ள link ஐ கிளிக் செய்யுங்கள்.


Save As PDF

பின்னர் கிழே உள்ள படத்தில் போன்று ஒரு வலை பக்கம் தோன்றும். அதில் install  எனும் பட்டன் ஐ clcik பன்னினால் உங்கள் google chrome  browser இல் install  செய்துகொள்ளும். 




install  செய்த பின் உங்கள் browser இல் address bar இன் அருகே ஒரு icon தோன்றும் நீங்கள் விருபிய பக்கத்தை save செய்து கொள்ள இந்த icone ஒரு முறை  click செய்து save கொடுத்தல் போதும் அது உங்கள் வலை பக்கத்தை pdf  file வடிவில் save செய்து விடும். 





மேலும்... >>