மாறுபட்ட புத்தாண்டு வரவேற்பு



லெபனான் தலைநகர் பேரூட்டில் 2011 புத்தாண்டை வரவேற்க தனது உணவகத்தின் கண்ணாடி ஜன்னலில் மேற்கொண்டுள்ள அழங்காரம்.


சீனாவில் சிறுவர்கள் புத்தாண்டை கொண்டாடும் காட்சி


ஸ்காட்லாந்தில்  எடின்பேர்க் நகரவாசிகள் புத்தாண்டை வரவேற்க  கையில் தீபந்தம் ஏந்தி ரோயல்  மைல் என்ற இடத்தில் இருந்து கால்டன்  ஹில் எனும் மலை உச்சிக்கு போகும் காட்சி .



இந்திய சாமி ஒருவர் தனது நெற்றியில் சந்தனத்தினால் 2011 என எழுதும் போது கேமராவில் சிக்கியது


கடலுக்கு அடியில் முயல் வேடம் போட்டு வித்தியாசமாக புத்தாண்டை வரவேற்கும் கொரியாவின் கடலோடிகள்.



தெற்கு போலாந்தில் , டைச்சி நகரில் அழகுமிக்க மின்சார விளக்குகளின் நடுவில் காதலனும்
காதலியும் முத்பரிமாற்றத்தோடு புத்தாண்டை  வரவேற்கும்  காட்சி



வியன்ன நகரில் 2011 என காற்றில் எழுதப்பட்ட பட்டாசு வேடிக்கை 



அஹ்மதாபாத் பள்ளி மாணவர்கள் பாடசாலை மைதானத்தில் வரிசையாக Welcome 2011 வடிவில்  அமர்ந்து வரவேற்றனர்.




சவுதியில் எனது நண்பர் ஒருவர் தனது அறையில் வித்தியாசமாக  புத்தாண்டை  வரவேற்க ஏற்பாடு செய்த அழங்காரமே இது.


0 comments:

Post a Comment