ஒரே க்லிக்கில் கணனியை லொக் செய்ய வேண்டுமா?

கணனி பாவனையாளர்கள் அனைவரும் தனது இருப்பிடத்தில் இருந்து நகரும் போது உபயோகிக்கும் முறைதான் Lock Computer/ Lock windows இதற்கு காரணம் தனது தனிப்பட்ட விபரங்களை மற்றவர் பார்க்கமல் தடுக்கவே.

இதுவரை நீங்கள் ctrl + alt + del  அல்லது win + L  பயன்படுத்தி லொக் செய்த்து இருப்பீர்கள். இதை விட சுலபமாக ஒரே க்லிக்கில் Lock Computer/ Lock windows செய்ய வேண்டுமா? கிழே உள்ள படிமுறையை பாருங்கள் .

உங்கள் Desktop இல் Right click  செய்து New -Shortcut  click செய்யவும்.


கீழே காணப்படும் படத்தில் போன்று ஒரு பெட்டி தோன்றும் அதில்
rundll32 user32.dll,LockWorkStation இதை டைப் செய்து Next செய்யவும்



அடுத்து வரும் பெட்டியில் உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுத்து Finish செய்யவும்.


இப்போது உங்கள் Desktop இல் நீங்கள் கொடுத்த பெயரில் ஒரு icon தோன்றும் அதை ஒரு முறை click செய்தால் கணனி Lock செய்த்துவிடும்


நன்றி





0 comments:

Post a Comment